பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன்னால் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்னால்   வினை உரிச்சொல்

பொருள் : எதிரே, முன்னால்

எடுத்துக்காட்டு : ஆசிரியர் எதிரே மாணவன் கை கட்டி நின்றான்.

ஒத்த சொற்கள் : எதிரே

பொருள் : முன்னால், எதிரே

எடுத்துக்காட்டு : நீ அவனுக்கு முன்னால் இதைக் கூறாதே.

ஒத்த சொற்கள் : எதிரே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक छोर से दूसरे छोर तक।

वह बहती नदी के आर-पार तैर गया।
आर पार, आर-पार, आरपार

To the opposite side.

The football field was 300 feet across.
across

பொருள் : முன், முன்னால்

எடுத்துக்காட்டு : உனக்கு முன் அவன் ஒன்றுமில்லை.

ஒத்த சொற்கள் : முன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुकाबले में।

आपके सामने वह कुछ भी नहीं है।
सामने

பொருள் : முன்பக்கமாக

எடுத்துக்காட்டு : நான் அவனை முன்பிலிருந்தே அறிவேன்

ஒத்த சொற்கள் : முந்தைய, முன்னாடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बीते हुए समय से या पहले से।

मैं उसे पहले से जानता हूँ।
पहले से, पहले से ही, पूर्वतः

பொருள் : முன்பு

எடுத்துக்காட்டு : அபராதி நீதிபதிக்கு முன்னே நின்றான்

ஒத்த சொற்கள் : முன்னர், முன்னாடி, முன்னே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के सम्मुख।

यह घटना मेरे सामने घटी।
अपराधी न्यायधीश के सामने उपस्थित हुआ।
अग्रे, अन्वक्ष, अभिमुख, आगल, आगला, आगे, दरपेश, पेश, रू-ब-रू, रू-बरू, रूबरू, समक्ष, सम्मुख, सामने

At or in the front.

I see the lights of a town ahead.
The road ahead is foggy.
Staring straight ahead.
We couldn't see over the heads of the people in front.
With the cross of Jesus marching on before.
ahead, before, in front

பொருள் : முன்பக்கம்

எடுத்துக்காட்டு : அவன் மெதுவாக முன்னால் சென்றுக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : முன்னாடி, முன்பக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आगे की ओर (गति)।

वह धीरे-धीरे आगे बढ़ता गया।
अग्रतः, आगे

With a forward motion.

We drove along admiring the view.
The horse trotted along at a steady pace.
The circus traveled on to the next city.
Move along.
March on.
along, on

பொருள் : நல்ல முன்னேற்றம் அல்லது

எடுத்துக்காட்டு : இந்தியா ஐந்து விளையாட்டு தொடர்களில் முதல் இரண்டு இடத்தில் முன்னால் இருக்கிறது

ஒத்த சொற்கள் : முன், முன்னே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक प्रगतिशील या लाभकारी स्थिति में।

शिक्षिका प्रतिभावान छात्रों को आगे बढ़ाना चाहती हैं।
आगे

Leading or ahead in a competition.

The horse was three lengths ahead going into the home stretch.
Ahead by two pawns.
Our candidate is in the lead in the polls.
Way out front in the race.
The advertising campaign put them out front in sales.
ahead, in the lead, out front

பொருள் : காலம், நிகழ்ச்சி, நிலையின் வரிசையில் சிந்தனையின் முன்னால்

எடுத்துக்காட்டு : அவனுடைய மாளிகையின் முன்னால் ஒரு பாலம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : முன், முன்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काल, घटना, स्थिति आदि के क्रम के विचार से आगे या पूर्व।

उनके मकान के पहले एक पुल पड़ता है।
पहले, पूर्व

Before another in time, space, or importance.

I was here first.
Let's do this job first.
first