பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முன்   வினை உரிச்சொல்

பொருள் : முன், முன்னால்

எடுத்துக்காட்டு : உனக்கு முன் அவன் ஒன்றுமில்லை.

ஒத்த சொற்கள் : முன்னால்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुकाबले में।

आपके सामने वह कुछ भी नहीं है।
सामने

பொருள் : நல்ல முன்னேற்றம் அல்லது

எடுத்துக்காட்டு : இந்தியா ஐந்து விளையாட்டு தொடர்களில் முதல் இரண்டு இடத்தில் முன்னால் இருக்கிறது

ஒத்த சொற்கள் : முன்னால், முன்னே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अधिक प्रगतिशील या लाभकारी स्थिति में।

शिक्षिका प्रतिभावान छात्रों को आगे बढ़ाना चाहती हैं।
आगे

Leading or ahead in a competition.

The horse was three lengths ahead going into the home stretch.
Ahead by two pawns.
Our candidate is in the lead in the polls.
Way out front in the race.
The advertising campaign put them out front in sales.
ahead, in the lead, out front

பொருள் : காலம், நிகழ்ச்சி, நிலையின் வரிசையில் சிந்தனையின் முன்னால்

எடுத்துக்காட்டு : அவனுடைய மாளிகையின் முன்னால் ஒரு பாலம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : முன்னால், முன்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काल, घटना, स्थिति आदि के क्रम के विचार से आगे या पूर्व।

उनके मकान के पहले एक पुल पड़ता है।
पहले, पूर्व

Before another in time, space, or importance.

I was here first.
Let's do this job first.
first