பொருள் : தலை வெட்டப்பட்ட ( உடல் )
எடுத்துக்காட்டு :
யுத்த - பூமியில் இடத்திற்கிடம் தலையில்லாத உடல் கிடக்கிறது
ஒத்த சொற்கள் : தலையற்ற, தலையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not having a head or formed without a head.
The headless horseman.