பொருள் : பெரும்பாலும் வசைச்சொல்லாக அறிவைப் பயன்படுத்தத் தெரியாததால் பிறரால் குறைவாக மதிப்பிடப்படும் நபர்
எடுத்துக்காட்டு :
முட்டாள்தனமான செயல்களுக்கு உடனே அபராதம் விதிக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அறிவுகெட்ட நிலையோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
முட்டாள்தனமான எண்ணம் உன்னிடம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அறியாமையான, அறிவீனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of or pertaining to an agnostic or agnosticism.
agnosticபொருள் : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத்தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது.
எடுத்துக்காட்டு :
அவன் அறிவில்லாத பையன், அவள் முட்டாள்தனமான பெண்
ஒத்த சொற்கள் : அறிவில்லாத, அறிவுகுன்றிய, அறிவுகெட்ட, அறிவுமங்கிய, புத்திகெட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे बुद्धि न हो या बहुत कम हो या जो मूर्खतापूर्ण आचरण करता हो।
मूर्ख लोगों से बहस नहीं करनी चाहिए।