பொருள் : எதையும் அறிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் முட்டாள்தன்மையுடன் நடப்பது
எடுத்துக்காட்டு :
சியாம் அறிவற்ற நபராக இருக்கிறான், அவனுக்கு புரியவைத்து எந்த பலனும் இல்லை
ஒத்த சொற்கள் : அறிவற்ற, அறிவில்லாத, அறிவீனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking or marked by lack of intellectual acuity.
stupid