பொருள் : ஒரு மரத்தில் வட்ட வடிவான இனிப்பாக இருக்கும் பழம்
எடுத்துக்காட்டு :
நாங்கள் முசுக்கொட்டைப்பழம் சாப்பிடுவதற்காக மொசுக்கட்டை மரத்தின் மீது ஏறினோம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of several trees of the genus Morus having edible fruit that resembles the blackberry.
mulberry, mulberry tree