பொருள் : கல்யாணத்தின் முகூர்த்த நேரம்
எடுத்துக்காட்டு :
சில மாதங்களுக்கு முகூர்த்தம் கிடையாது.
ஒத்த சொற்கள் : முகூர்த்தநேரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : படம் அல்லது கதை எடுக்க உரிய நல்ல நேரம்
எடுத்துக்காட்டு :
முகூர்த்தம் முடிவதற்குள் பூஜை நடந்தது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह समारोह जिसमें किसी नई फिल्म का चित्रांकन शुरू किया जाता है।
इस फिल्म के मुहूर्त में भाग लेने के लिए बड़े-बड़े अभिनेता आ रहे हैं।