பொருள் : வானவெளியில் திரண்டிருக்கும் நீராவித் திரள்.
எடுத்துக்காட்டு :
வானத்தில் கருமேகம் திரண்டு வருகிறது
ஒத்த சொற்கள் : கார், மஞ்சு, மேகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पृथ्वी पर के जल से निकली हुई वह भाप जो घनी होकर आकाश में फैल जाती है और जिससे पानी बरसता है।
आकाश में काले-काले बादल छाये हुए हैं।A visible mass of water or ice particles suspended at a considerable altitude.
cloud