பொருள் : ஒன்றில் முன்னேற்றம் இருப்பது
எடுத்துக்காட்டு :
அதிகமான செயலை குறைக்கச் செய்
ஒத்த சொற்கள் : அதிகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிகவும் அதிகமாக ஏறுகிற
எடுத்துக்காட்டு :
சிலருக்கு அதிகமான வசூல்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது
ஒத்த சொற்கள் : அதிகப்படியான, அதிகமான, உயர்ந்த, எக்கச்சக்கமான, மிகுந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Unusually great in size or amount or degree or especially extent or scope.
Huge government spending.பொருள் : குறிப்பிட்ட அளவை விடக் கூடுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் உன்னிடம் அதிகமான அன்பு வைத்திருக்கிறான்
ஒத்த சொற்கள் : அதிகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत अधिक।
सेठ मुरालीलाल के पास अत्यधिक धन है।Of the greatest possible degree or extent or intensity.
Extreme cold.(quantifier used with mass nouns) great in quantity or degree or extent.
Not much rain.பொருள் : குறிப்பிட்ட அளவை விடக் கூடுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் அதிகமான செலவத்திற்கு சொந்தக்காரன்
ஒத்த சொற்கள் : அதிகமான
பொருள் : அதிகப்படியின் தொடர்பான அல்லது அதிகளவில் இருப்பது
எடுத்துக்காட்டு :
இங்கு அதிகப்படியான பகுதிகள் காடால் சூழப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : அதிகப்படியான, அதிகமான, கூடுதலான, நிறைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Greater in number or size or amount.
A major portion (a majority) of the population.பொருள் : முதலிலுள்ள அளவை விட அதிகமாக
எடுத்துக்காட்டு :
எனக்கு அதிகமான ரொட்டி வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :