பொருள் : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
High status importance owing to marked superiority.
A scholar of great eminence.பொருள் : ஏதாவதொரு பொருள் அல்லது விசயத்தின் அவசியம் அதிகமாக இருத்தல்
எடுத்துக்காட்டு :
எந்த பொருளின் மிகுதியும் நல்லதற்கல்ல
ஒத்த சொற்கள் : அதிகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु या बात का आवश्यकता या औचित्य से अधिक या गम्भीर होने की अवस्था या भाव।
किसी भी चीज का अतिरेक अच्छा नहीं होता।பொருள் : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मान, मात्रा आदि में अधिक होने की अवस्था या भाव।
धन की अधिकता से वह घमण्डी हो गया है।