பொருள் : மாங்காயின் சிறிய பழுக்காத காய்
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் மாமரத்திலிருந்து மாவடுவை பறித்து கொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : மாம்பிஞ்சு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Large oval tropical fruit having smooth skin, juicy aromatic pulp, and a large hairy seed.
mango