பொருள் : ஒன்றில் மாமிசம் சேர்க்காத
எடுத்துக்காட்டு :
இந்துமத இலக்கியத்தின்படி மாமிசமில்லாத உணவை சேர்த்துக்கொள்வதினால் உடல் மற்றும் மனம் சுத்தமாகிறது
ஒத்த சொற்கள் : ஊனற்ற, ஊனில்லாத, மாமிசமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :