பொருள் : கலங்கமில்லாத நிலை
எடுத்துக்காட்டு :
அன்னை தெரேசா அகத் தூய்மை உடையவராக வாழ்ந்தார்.
ஒத்த சொற்கள் : களங்கமின்மை, தூய்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of being unsullied by sin or moral wrong. Lacking a knowledge of evil.
innocence, pureness, purity, sinlessness, whiteness