பொருள் : மிகுந்த வசதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழும்நிலை
எடுத்துக்காட்டு :
பழங்காலத்தில் ராஜாக்கள் சுகபோகத்துடன் வாழ்க்கை வாழ்ந்தனர்
ஒத்த சொற்கள் : ஆனந்தம்அனுபவித்தல், சுகபோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Dissolute indulgence in sensual pleasure.
dissipation, dissolution, licentiousness, looseness, profligacy