பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மறுப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மறுப்பு   பெயர்ச்சொல்

பொருள் : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது

எடுத்துக்காட்டு : பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.

ஒத்த சொற்கள் : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், தடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के वाक्य या सिद्धांत का खंडन करने के निमित्त या उसका विरोध करने के लिए कही हुई बात।

पृथ्वी स्थिर है और सूर्य गतिमान, इस बात का सर्वप्रथम प्रतिवाद सुकरात ने किया था।
अपनय, अपनयन, अपनोदन, अपवाद, उच्छेद, उच्छेदन, खंडन, खण्डन, टिरफिस, प्रतिवाद, विरोध

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

பொருள் : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.

எடுத்துக்காட்டு : ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்

ஒத்த சொற்கள் : தள்ளுதல், விலக்குதல் நீக்குதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वीकार न करने की क्रिया या भाव।

प्रधानाचार्य ने मेरे प्रार्थना पत्र पर अपनी अस्वीकृति जताई।
असम्मति, असहमति, अस्वीकृति, इंकारी, इनकारी, इन्कारी, नामंजूरी

The act of disapproving or condemning.

disapproval

பொருள் : கூறப்பட்டது தவறு என்றோ ஒன்று ஏற்கப்பட முடியாது என்றோ தெரிவிக்கும் செயல்.

எடுத்துக்காட்டு : அப்துல் கலாம் மீண்டும் தலைவராக இருக்க மறுப்பு தெரிவித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु, बात आदि को स्वीकार न करने की क्रिया।

मुझे आपसे अस्वीकार की आशा नहीं थी।
अपज्ञान, अपदेश, अस्वीकरण, अस्वीकार, इंकार, इनकार, इन्कार, ना-नुकर, ना-नुकुर, नामंजूर, नाहीं

The act of refusing.

refusal