பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மறுபடியும் கட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மறுபடியும் கட்டு   வினைச்சொல்

பொருள் : பழைய நிலைமைக்கு கொண்டு வருதல்

எடுத்துக்காட்டு : அந்த மனநோயாளியை டாக்டர் பழைய நிலைமைக்கு மீட்டுக்கொடுத்தார்.

ஒத்த சொற்கள் : திரும்பி வரச்செய், மீட்டுக்கொள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* मूल स्थिति में लाना या पहले जैसा करना।

सरकार इस जंगल को इसके मूल और अपरिवर्तित अवस्था में लाएगी।
पहले जैसा करना, लाना

Return to its original or usable and functioning condition.

Restore the forest to its original pristine condition.
reconstruct, restore