பொருள் : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
எடுத்துக்காட்டு :
நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்
ஒத்த சொற்கள் : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, ஞாபகமில்லாத, மறதியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :