பொருள் : மனப்பாடம் செய்யும் வேலையை செய்வது
எடுத்துக்காட்டு :
தாய் குழந்தைக்கு எண்ணிக்கையை மனப்பாடம் செய்ய கூறினார்
ஒத்த சொற்கள் : நெட்டுருசெய், மனனம் செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாடல்கள் நினைவில் இருப்பதற்காக திரும்ப திரும்ப கூறுவது அல்லது படிப்பது
எடுத்துக்காட்டு :
குழந்தைகள் மனப்பாடம் செய்துக் கொண்டிருக்கின்றன
ஒத்த சொற்கள் : நெட்டுரு செய், மனனம் செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मुँहज़बानी याद करने के लिए बार-बार कहना या पढ़ना।
बच्चे पहाड़ा रट रहे हैं।