பொருள் : சிந்தனை ஒழுங்கிலிருந்து பிறழ்ந்த நிலை.
எடுத்துக்காட்டு :
அதிக மன அழுத்தத்தின் காரணமாக அவன் பைத்தியம் ஆனான்
ஒத்த சொற்கள் : புத்திபேதம், பைத்தியம், மனகோளாறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मस्तिष्क का वह रोग जिसमें मन और बुद्धि का संतुलन बिगड़ जाता है।
अत्यधिक शोक के कारण उसे उन्माद हो गया।Relatively permanent disorder of the mind.
insanity