பொருள் : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.
எடுத்துக்காட்டு :
என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது
ஒத்த சொற்கள் : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, விவேகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having knowledge of.
He had no awareness of his mistakes.