பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மத்தியில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மத்தியில்   பெயர்ச்சொல்

பொருள் : இடத்தில், பரப்பில் நடு.

எடுத்துக்காட்டு : இந்த கூட்டத்தின் மையத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : (நடுவில், நடுப்பகுதி), மையம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वृत्त या परिधि या पंक्ति के ठीक बीचों-बीच का बिन्दु या भाग।

इस वृत्त के केंद्र बिंदु से जाती हुई एक रेखा खींचो।
केंद्र, केंद्र बिंदु, केन्द्र, केन्द्र बिन्दु, नाभि, मध्य बिंदु, मध्य-बिन्दु, मरकज, मरकज़

A point equidistant from the ends of a line or the extremities of a figure.

center, centre, midpoint

பொருள் : இரண்டு புள்ளிகளுக்கு இடையே காணப்படும் இடம் அல்லது காலம்

எடுத்துக்காட்டு : அவன் வேலையின் இடைவெளியில் வீட்டிற்கு சென்றான்

ஒத்த சொற்கள் : இடையிடையே, இடையே, இடைவெளி, நடுவில், மத்திபம், மத்திமம், மையத்தில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो बिंदुओं के बीच का स्थान या समय।

कार्य के अंतराल में वह घर चला गया।
अंतराल, अन्तराल, गोशा

A definite length of time marked off by two instants.

interval, time interval

மத்தியில்   வினை உரிச்சொல்

பொருள் : சரியாக நடுவில்

எடுத்துக்காட்டு : கிராமத்தின் நடுவில் ஒரு கோயில் இருந்தது.

ஒத்த சொற்கள் : நடுவில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिल्कुल या ठीक बीच में।

गाँव के बीचोबीच एक शिव मंदिर है।
केंद्र में, केन्द्र में, बीच में, बीचम बीच, बीचों बीच, बीचों-बीच, बीचोंबीच, बीचोबीच, मध्य में