பொருள் : பெருமளவில் உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம்.
எடுத்துக்காட்டு :
விவசாயிகளின் தேசிய மாநாட்டில் அவர்களின் குறைகள் பற்றி பேசப்பட்டது
ஒத்த சொற்கள் : மாநாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A prearranged meeting for consultation or exchange of information or discussion (especially one with a formal agenda).
conference