பொருள் : பல்வேறு வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.
எடுத்துக்காட்டு :
சபை மண்டபத்தில் அதிகமான வித்வான்கள் அமர்ந்திருந்தனர்
ஒத்த சொற்கள் : சபை, சபைமண்டபம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A hall where many people can congregate.
assembly hallபொருள் : சமாதியில் கட்டப்பட்டுள்ள மண்டபம்
எடுத்துக்காட்டு :
இந்த சமாதியின் மண்டபம் பளிங்கினால் கட்டப்படுகின்றது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
समाधि आदि का मंडप।
इस समाधि की छतरी कुशल कारीगरों द्वारा बनाई जा रही है।பொருள் : உட்கார்ந்து பார்க்கவும் கேட்கவும் மனிதனால் அமைக்கப்பட்ட ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
மண்டபத்தில் குருஜியின் விளக்கம் நடந்துக்கொண்டிருந்தது
ஒத்த சொற்கள் : ஆடிட்டோரியம், கேட்பவையரங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मानव निर्मित वह स्थान जहाँ बैठकर लोग कुछ देखते-सुनते हैं।
प्रेक्षागृह में गुरुजी का व्याख्यान चल रहा है।The area of a theater or concert hall where the audience sits.
auditorium