பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மண்ஜாடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மண்ஜாடி   பெயர்ச்சொல்

பொருள் : அகன்ற வாய்பகுதியும் நீள் உருண்டை வடிவ நடுப்பகுதியும் கொண்ட, மண் பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்.

எடுத்துக்காட்டு : கோடைக்காலத்தில் மண்ஜாடியில் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்

ஒத்த சொற்கள் : மண்கூஜா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल रखने का मिट्टी, धातु आदि का एक पात्र जिसकी गर्दन बड़ी और पतली होती है।

गर्मी में भी सुराही का पानी ठंडा रहता है।
सुराही

பொருள் : ஜாடியைப் போலுள்ள ஒரு மண் பாத்திரம்

எடுத்துக்காட்டு : வயல் வேலைக்குச் செல்பவர்களும் மேய்ச்சலுக்கு செல்பவர்களும் மண்ஜாடியில் நீர் எடுத்து செல்கின்றனர்

ஒத்த சொற்கள் : மண்சாடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सुराही के समान एक मिट्टी का पात्र।

खेतिहर और चरवाहे दबकी में पानी भरकर अपने साथ ले जाते हैं।
दबकी