பொருள் : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.
எடுத்துக்காட்டு :
எனது கணவன் மிகவும் நல்லவன்
ஒத்த சொற்கள் : கணவன், கணவர், துணைவன், பதி, புருஷன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
स्त्री की दृष्टि से उसका विवाहित पुरुष।
शीला का पति किसानी करके परिवार का पालन-पोषण करता है।