பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மச்சம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மச்சம்   பெயர்ச்சொல்

பொருள் : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப்புள்ளி அல்லது சற்றுப் பெரிய திட்டு.

எடுத்துக்காட்டு : அவனுடைய முதுகில் மச்சம் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काले या लाल रंग का उभरा हुआ मांस का वह दाना जो शरीर पर कहीं-कहीं निकलता है।

उसकी पीठ पर एक काला मस्सा है।
पिप्लु, मशक, मसा, मस्सा, माष

(pathology) a firm abnormal elevated blemish on the skin. Caused by a virus.

verruca, wart

பொருள் : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலின் மேல் தோலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி.

எடுத்துக்காட்டு : அவனுடைய கன்னத்தில் கறுப்புநிறத்தில் மச்சம் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

त्वचा पर होने वाला काले या लाल रंग का बहुत छोटा प्राकृतिक चिह्न या दाग।

उसके गाल पर काला तिल है।
तिल, त्वचा तिल

A small congenital pigmented spot on the skin.

mole