பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போக்கிரித்தனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போக்கிரித்தனம்   பெயர்ச்சொல்

பொருள் : வீணாக மற்றவரோடு சண்டையிடுவது அல்லது அடித்துக்கொள்ளும் செயல்

எடுத்துக்காட்டு : தற்போது பெரிய பெரிய கல்விக்கூடங்களில் கூட காளித்தனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : காளித்தனம், மூர்க்கத்தனம், ரவுடித்தனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यर्थ में किसी से लड़ने-झगड़ने या मारपीट करने की क्रिया।

आजकल बड़े-बड़े विद्यालयों में भी गुंदागर्दी बढ़ती जा रही है।
गुंडई, गुंडागर्दी, गुंडागिरी, गुंडागीरी, गुंडापन, दादागिरी, बदमाशी, लुच्चई, लुच्चागिरी, लुच्चागीरी, लुच्चापन

Willful wanton and malicious destruction of the property of others.

hooliganism, malicious mischief, vandalism

பொருள் : வேசியர்களுக்கு சமமாக சண்டையிடுவது மேலும் கொச்சையான வார்த்தைகளால் திட்டும் செயல்

எடுத்துக்காட்டு : உன்னுடைய போக்கிரித்தனத்தை இப்பொழுது நான் பொறுத்துக் கொள்ள முடியாது

ஒத்த சொற்கள் : ரவுடித்தனம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भठियारों के समान लड़ने तथा अश्लील गालियाँ बकने की क्रिया।

तुम्हारा भठियारपन अब मैं और सहन नहीं कर सकती।
भटियारपन, भठियारपन

பொருள் : போக்கிரித்தனமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : உன்னுடைய போக்கிரித்தனத்தால் உனக்கே ஆபத்தாக முடிகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बदमिजाज होने की अवस्था या भाव।

तुम्हारी बदमिजाजी एक दिन तुम्हारे लिए ही घातक होगी।
दुश्शीलता, बदमिज़ाजी, बदमिजाजी