பொருள் : ஒரு வகையான அம்மைக்கட்டு நோய்.
எடுத்துக்காட்டு :
மருத்துவர் பொன்னுக்குவீங்கி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மருந்து கொடுத்தார்
ஒத்த சொற்கள் : கண்டமாலா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A form of tuberculosis characterized by swellings of the lymphatic glands.
king's evil, scrofula, strumaபொருள் : காதுக்கருகில் ஏற்படும் ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
காதுக்கருகில் ஏற்படு நோயின் காரணமாக அவனுக்கு காய்ச்சல் வந்தது
ஒத்த சொற்கள் : தாளம்மை, புட்டாளம்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कान के पास होने वाली एक गिल्टी।
गलसुआ होने के कारण उसे बुखार आ रहा है।An acute contagious viral disease characterized by fever and by swelling of the parotid glands.
epidemic parotitis, mumps