பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேன்   பெயர்ச்சொல்

பொருள் : வியர்வையினால் உருவாகும் உயிரி

எடுத்துக்காட்டு : உயிரிகளின் பிரிவின் கீழ் பேன்கள் கூட ஒரு தனிப்பிரிவாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : காக்காய்கொல்லி, வாலக்கிருமி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पसीने से उत्पन्न होनेवाला जीव।

जीवों के वर्गीकरण के अंतर्गत स्वेदजों का भी एक अलग संभाग हो सकता है।
स्वेदज

பொருள் : தலைமுடிக்கு அல்லது உடல் ரோமங்களுக்கு இடையில் காணப்படும் இரத்தததை உறுஞ்சி வாழும் கறுப்பு நிறச் சிறிய உயிரினம்.

எடுத்துக்காட்டு : அவள் தலையில் மிகவும் அதிகமாக பேன் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिर के बालों में होने वाला एक स्वेदज कीड़ा।

जूँ से बचने के लिए नियमित रूप से बाल साफ करना चाहिए।
उत्कुण, किटिभ, केशकीट, जूँ, जूँआ, ढील, दिंक, नारू, यूक, यूका

Wingless usually flattened bloodsucking insect parasitic on warm-blooded animals.

louse, sucking louse