பொருள் : உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாக நம்பப்படும் மேலான பெண் சக்தி.
எடுத்துக்காட்டு :
ஆதிபரசக்தி ஒரு பெண்தெய்வம் ஆகும்
ஒத்த சொற்கள் : பெண்கடவுள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A female deity.
goddess