பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெட்டி   பெயர்ச்சொல்

பொருள் : சிறிய பெட்டி

எடுத்துக்காட்டு : சேட் பெட்டியிலிருந்து பைசா எடுத்து எனக்கு கொடுத்தான்

ஒத்த சொற்கள் : பேழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा संदूक।

सेठजी ने संदूक़ची से पैसे निकालकर मुझे दिये।
संदूकचा, संदूकची, संदूकड़ी, संदूक़चा, संदूक़ची, सन्दूकचा, सन्दूकची, सन्दूकड़ी, सन्दूक़चा, सन्दूक़ची

A storage compartment for clothes and valuables. Usually it has a lock.

cabinet, locker, storage locker

பொருள் : பொருள்களை வைத்து தூக்கிச் செல்வதற்காக மரம், தகரம், அட்டை முதலியவற்றில் சதுர அல்லது செவ்வக வடிவில், மூடக்கூடிய வகையில் செய்யப்பட்ட சாதனம்.

எடுத்துக்காட்டு : இந்த பெட்டி துணிகளால் நிறைந்து இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* आमतौर पर आयताकार पात्र (कंटेनर) जिसमें ढक्कन हो सकता है।

वह बक्से में स्क्रू ढूँढ़ रहा है।
बकस, बकसा, बक्स, बक्सा, बाक्स

பொருள் : ரயில் வண்டியின் பெட்டி

எடுத்துக்காட்டு : வண்டியின் ஒவ்வொரு பெட்டியிலும் அதிக கூட்டம் இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रेल गाड़ी का डिब्बा।

गाड़ी के प्रत्येक डिब्बे में बहुत भीड़ थी।
कोच, डब्बा, डिब्बा, बोगी, यात्री यान, रेल डब्बा, रेल डिब्बा, सवारी डिब्बा

A railcar where passengers ride.

carriage, coach, passenger car

பொருள் : ஒன்றில் ரூபாய் வைக்கும் ஒரு பெட்டி அல்லது சிறிய அலமாரி

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய பைசாவை பெட்டியில் வைத்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : அடுக்குவளம், கள்ளவறை, பெட்டகம், பேடகம், பேழை, பொட்டி, வைப்புச்செப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे की वह संदूक या छोटी अलमारी जिसमें रुपये आदि रखे जाते हैं।

वह अपने पैसे तिजोरी में रखता है।
तिजोरी, तिजौरी

Strongbox where valuables can be safely kept.

safe