பொருள் : பூமியின் கர்ப்பத்திலிருந்து உருவான அல்லது அதனோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
பூகம்பம் பூமியிலுள்ள கொந்தளிப்பின் விளைவைக் காட்டுகிறது
ஒத்த சொற்கள் : புவியிலிருக்கக்கூடிய, புவியிலிருக்கும், பூமியிலிருக்கக்கூடிய, பூமியிலிருக்கும்
பொருள் : பூமியில் உருவான
எடுத்துக்காட்டு :
பூமியிலுள்ள கணிதத்தில் பலவகையான தாதுக்கள் கிடைக்கின்றன
ஒத்த சொற்கள் : பூமியிலிருக்கக்கூடிய, பூமியிலிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :