பொருள் : பூசு ,தடவு
எடுத்துக்காட்டு :
மணமகன் மணமகளின் கையில் மஞ்சள் பூசினார்.
ஒத்த சொற்கள் : தடவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மற்றவர்களைக் கொண்டு பூசும் வேலையை செய்வது
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய மகன்கள் மூலமாக தானியக்களஞ்சியத்தை பூசிக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : மெழுகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது
எடுத்துக்காட்டு :
தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்
ஒத்த சொற்கள் : அடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।
दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।பொருள் : பூசப்படுவது அல்லது பூசியிருப்பது
எடுத்துக்காட்டு :
உங்களுடைய வீடு பூசப்பட்டிருகிறதா?
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஈரமான பொருட்களின் மீது பூசுவது அல்லது சேர்ப்பது
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய காயாத வீட்டு சுவற்றின் மீது மண்ணினால் மெழுகிக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : மெழுகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गीली वस्तु का पिंड ऊपर से डाल,रख या जमा देना।
किसान अपने कच्चे घर की दीवाल पर मिट्टी थोप रहा है।பொருள் : தேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
மகாத்மா தன்னுடைய சிஷ்யன் மூலமாக சந்தனத்தைத் தேய்த்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தேய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எண்ண்ர்ய் முதலியவற்றை உடலின் மீது அல்லது வர்ணம் முதலியவற்றை ஒரு பரப்பின் மீது தடவியோ தேய்த்தோ படியச்செய்தல்.
எடுத்துக்காட்டு :
அவள் பசுவின் சாணத்தால் வீட்டை பூசுகிறாள்
ஒத்த சொற்கள் : மொழுகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गीली वस्तु का पतला लेप चढ़ाना।
वह गोबर से घर लीप रही है।பொருள் : ஒரு திரவ பொருளினை இலேசாக தடவுதல்
எடுத்துக்காட்டு :
தானியக் களஞ்சிய பத்தாயத்தை சாணியினால் மெழுகுகின்றான்
ஒத்த சொற்கள் : மெழுகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :