பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புழுக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புழுக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : வியர்க்கும் அளவுக்கு வெப்பமாகவும் குறைந்த காற்றோட்டத்துடனும் இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : இந்த அறையில் புழுக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह गर्मी जो हवा न बहने पर होती है।

इस कमरे में बहुत उमस है।
उमस

Oppressively hot and humid weather.

sultriness