பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புலனடக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புலனடக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் உறுப்புகளை விசயங்களிலிருந்து அகற்றி மனதை ஒருநிலைப்படுத்த செய்யும் யோகாவின் எட்டுப் பகுதிகளில் ஒன்று

எடுத்துக்காட்டு : புலனடக்கம் இல்லாமையால் ஒருநிலைப்பட முடியவில்லை

ஒத்த சொற்கள் : நிரோதனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योग के आठ अंगों में से एक, जिसमें इन्द्रियों को विषयों से हटाकर चित्त एकाग्र किया जाता है।

प्रत्याहार के अभाव में साधना नहीं की जा सकती।
इंद्रियनिग्रह, इन्द्रियनिग्रह, प्रत्याहार

பொருள் : பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய அடிப்படை உணர்வுகளைக் கட்டுப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : புலனடக்கம் வாயிலாக மனிதனுக்கு இன்பமான அமைதி கிடைக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इंद्रियों को बस में करने की क्रिया।

संयम के द्वारा ही मनुष्य को सुख-शांति प्राप्त हो सकती है।
आत्मसंयम, इंद्रियजय, इंद्रियदमन, इंद्रियनिग्रह, इन्द्रियजय, इन्द्रियदमन, इन्द्रियनिग्रह, दम, संयम

The trait of resolutely controlling your own behavior.

possession, self-command, self-control, self-possession, self-will, will power, willpower

புலனடக்கம்   பெயரடை

பொருள் : அடக்கம் அல்லது பத்தியத்துடன் வசிப்பது

எடுத்துக்காட்டு : பத்தியம் இருகிகிற மனிதனுக்கு எப்பொழுதும் நோய் வராது.

ஒத்த சொற்கள் : அடக்கமாய் இருக்கிற, பத்தியம் இருகிகிற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो संयम से रहता हो।

संयमी व्यक्ति कभी बीमार नहीं पड़ता।
परहेजगार, परहेज़गार, परहेज़ी, परहेजी, संयमशील, संयमी

In full control of your faculties.

The witness remained collected throughout the cross-examination.
Perfectly poised and sure of himself.
More self-contained and more dependable than many of the early frontiersmen.
Strong and self-possessed in the face of trouble.
collected, equanimous, poised, self-collected, self-contained, self-possessed