பொருள் : உடலின் வெளிப்புறங்களில் உள்ள பாகம்.
எடுத்துக்காட்டு :
காது ஒரு வெளிப்புற உறுப்பாகும்
ஒத்த சொற்கள் : வெளிபுறஉறுப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any receptor that responds to stimuli outside the body.
exteroceptor