பொருள் : மந்திரத்தின் மூலம் தூய்மையாக்குவது
எடுத்துக்காட்டு :
பூசாரி பூசைக்கு முன்பு அந்த இடத்தை புனிதமாக்கினார்
ஒத்த சொற்கள் : புனிதமாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मंत्र द्वारा संस्कार करना।
पुजारीजी ने घटस्थापना से पहले जगह का अभिमंत्रण किया।