பொருள் : திரவப் பொருளைச் சிந்தாமல் ஊற்றப் பயன்படும் திறந்த கூம்பு வடிவ மேல்பகுதியையும் அதனுடன் இணைந்த குழல் வடிவ அடிப்பகுதியையும் கொண்ட ஒரு சாதனம்.
எடுத்துக்காட்டு :
எண்ணெய் கீழே கொட்டாமல் இருக்க டப்பாவின் வாய்பகுதியில் புனலை வைக்க வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A conically shaped utensil having a narrow tube at the small end. Used to channel the flow of substances into a container with a small mouth.
funnelபொருள் : உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று
எடுத்துக்காட்டு :
வியாபாரி குப்பியிலான பாட்டிலில் எண்ணெய் ஊற்றுகிறார்
ஒத்த சொற்கள் : குப்பி