பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிணை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிணை   வினைச்சொல்

பொருள் : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது

எடுத்துக்காட்டு : அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்

ஒத்த சொற்கள் : கட்டு, சேர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रस्सी आदि से पैर आदि बाँधना या जकड़ना।

उसने बीमार भैंस को सुई लगाने से पहले उसके अगले पैरों को रस्सी से छाना।
छाँदना, छानना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

பிணை   பெயர்ச்சொல்

பொருள் : ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்

எடுத்துக்காட்டு : ஜாமீன் கிடைக்காத காரணத்தினால் நீதிபதி குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தான்

ஒத்த சொற்கள் : ஜாமீன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जमानत करनेवाला व्यक्ति।

जमानती न मिलने के कारण न्यायधीश ने अपराधी को पुलिस हिरासत में भेज दिया।
गारंटर, जमानतदार, जमानती, ज़मानतदार, ज़मानती, ज़ामिन, जामिन, प्रतिभू

One who provides a warrant or guarantee to another.

guarantor, surety, warranter, warrantor