பொருள் : ஒருவரது வாழ்க்கையின் சிறு வயது காலம்.
எடுத்துக்காட்டு :
ரமேஷ் குழந்தை பருவத்தில் இருந்தே நன்றாக படிப்பான்
ஒத்த சொற்கள் : குழந்தைப்பருவம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शैशव और किशोर होने के बीच की अवस्था।
राकेश बचपन से ही पढ़ने में बहुत तेज है।The time of person's life when they are a child.
childhood