பொருள் : நீர் இறைப்பதற்காக மரத்தினை சுற்றி நான்கு பக்கமும் உருவாக்கப்பட்ட பள்ளம்
எடுத்துக்காட்டு :
அவன் செடிக்கு நீர் விடுவதற்காக பாத்தி அமைத்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பாய்ச்சும் நீர் தேங்கியிருப்பதற்காகச் சிறு வரப்புகளால் பிரித்த அமைப்பு.
எடுத்துக்காட்டு :
விவசாயி சமதளமில்லாத நிலத்தை பாத்தி கட்டிக்கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A small area of ground covered by specific vegetation.
A bean plot.