பொருள் : பாதுகாப்பவர்.
எடுத்துக்காட்டு :
மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற பாதுகாவலனிடம் அனுமதி பெற வேண்டும்
ஒத்த சொற்கள் : பாதுகாவலர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone who keeps safe from harm or danger.
preserverபொருள் : ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர்.
எடுத்துக்காட்டு :
மந்திரியின் பாதுகாவலன் எதிரியை அழித்தான்
ஒத்த சொற்கள் : பாதுகாப்பவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :