பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பழுதுபார் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பழுதுபார்   வினைச்சொல்

பொருள் : உலோக பொருட்களை இணைப்பது

எடுத்துக்காட்டு : தொழிற்சாலை இந்த இயந்திரத்தின் சில பாகங்களை பழுது பார்த்துக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : சீரமைப்புசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु की वस्तुओं को टाँका लगाकर जोड़ना।

कारीगर इस यंत्र के कुछ भागों को झाल रहा है।
झाल लगाना, झालना, टँकाई करना, टंकण करना, पंजाना, वेल्डिंग करना

Join together by heating.

Weld metal.
weld

பொருள் : கெட்டுப் போனதை நல்ல நிலைக்கு கொண்டு வருதல்.

எடுத்துக்காட்டு : கடிகார பழுதுபார்வர் கடிகாரத்தை பழுது பார்த்துக்கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : சரிசெய், சீர்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

टूटी-फूटी चीज़ को पुनः ठीक दशा या रूप में लाना।

घड़ीसाज घड़ी की मरम्मत कर रहा है।
ठीक करना, दुरुस्त करना, बनाना, मरम्मत करना

Restore by replacing a part or putting together what is torn or broken.

She repaired her TV set.
Repair my shoes please.
bushel, doctor, fix, furbish up, mend, repair, restore, touch on

பொருள் : தண்டனை கொடுத்து ஒருவரை மாற்றுவது அல்லது சரிசெய்வது

எடுத்துக்காட்டு : மிகவும் கெட்டுப்போன நவாப்களை சீர்திருத்தினேன்

ஒத்த சொற்கள் : சரிசெய், சீர்செய், சீர்த்திருத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कठोर व्यवहार करके अथवा दंड देकर किसी को अनुकूल बनाना या ठीक करना।

बहुत से बिगड़े नवाबों को मैंने सीधा किया है।
रास्ते पर लाना, सीधा कर देना, सीधा करना