பொருள் : எதில் உறுதியில்லையோ
எடுத்துக்காட்டு :
வெளியூர் சென்ற ராமனின் வருகை உறுதியற்ற நிலையில் உள்ளது.
ஒத்த சொற்கள் : உறுதியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसकी या जिसमें कोई अवधि न हो।
वह अवधिहीन यात्रा पर गया है,उसके वापस आने में दस दिन भी लग सकते हैं और सौ दिन भी।பொருள் : மிகவும் மெலிந்து இருப்பது
எடுத்துக்காட்டு :
நோய்வாய்ப்பட்ட காரணத்தால் அவன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறான்
ஒத்த சொற்கள் : பலமில்லாத, பலவீனமடைந்த, பலவீனமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :