பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பரிவான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பரிவான   பெயரடை

பொருள் : பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்தும் உணர்வு

எடுத்துக்காட்டு : அவனுடைய இரக்கமான நிலையைப் பார்த்து நான் அழுதேன்.

ஒத்த சொற்கள் : இரக்கமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी दशा देखकर दया आती है।

उसकी दयनीय हालत देखकर मैं रो पड़ा।
दयनीय

Deserving or inciting pity.

A hapless victim.
Miserable victims of war.
The shabby room struck her as extraordinarily pathetic.
Piteous appeals for help.
Pitiable homeless children.
A pitiful fate.
Oh, you poor thing.
His poor distorted limbs.
A wretched life.
hapless, miserable, misfortunate, pathetic, piteous, pitiable, pitiful, poor, wretched

பொருள் : அன்பினால் கவரப்பட்ட

எடுத்துக்காட்டு : அன்புள்ள தம்பதிகளின் முகம் மறைந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : அன்பான, அன்புள்ள, அன்போடிருக்கும், நேசமான, பரிவிருக்கும், பரிவுள்ள, பற்றிருக்கும், பற்றுள்ள, பாசமான, பிரியமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रीति से प्रमुदित किया हुआ।

अनुरंजित दम्पत्ति का चेहरा खिला हुआ था।
अनुरंजित, अनुरञ्जित, अनुलिप्त, अभिरंजित, अभिरञ्जित