பொருள் : குதிரைத்துணி
எடுத்துக்காட்டு :
குதிரை சவாரி செய்பவன் சேனத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : கலனை, கவிசனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, சேனம், பக்கரை, விரிக்கட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குதிரையின் முதுகின் மேல் போடப்படும் ஒரு வஸ்திரம்
எடுத்துக்காட்டு :
குதிரைஓட்டுபவன் குதிரையின் முதுகின் மீது சேனத்தை விரித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : கலனை, கவிசனை, குதிரைக்கோப்பு, குதிரைத்துணி, சேனம், பக்கரை, விரிக்கட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Stable gear consisting of a blanket placed under the saddle.
horse blanket, saddle blanket, saddlecloth