பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயிற்சியாளர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயிற்சியாளர்   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட பணிக்கு ஏற்ற பயிற்சியை அளிப்பவர்

எடுத்துக்காட்டு : கிரிக்கெட் வீரர்களுக்குப் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी खेल का प्रशिक्षण देने वाला व्यक्ति।

कोच खिलाड़ी को हमेशा जीतने के लिए प्रेरित करता है।
कोच, खेल प्रशिक्षक

(sports) someone in charge of training an athlete or a team.

coach, handler, manager

பொருள் : குறிப்பிட்ட பணி, விளையாட்டு, கலை போன்றவற்றுக்கு பணம் பெற்றுகொண்டு பயிற்சியளிப்பவர்

எடுத்துக்காட்டு : ராகுலின் பயிற்சியாளர் தினமும் ஐந்து மணிக்கு அவனுக்கு பயிற்சி கொடுக்கிறார்

ஒத்த சொற்கள் : பயிற்சியளிப்பவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शिक्षक जो विद्यालय के अतिरिक्त शुल्क लेकर शिक्षा देता है।

राहुल के अनुशिक्षक प्रतिदिन पाँच बजे उसे पढ़ाने आते हैं।
अनुशिक्षक, ट्यूटर