பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பயந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பயந்த   பெயரடை

பொருள் : யாருக்கு பயம் தோன்றியதோ

எடுத்துக்காட்டு : கிராமத்தில் புலி வந்த பொழுது அனைவரும் பயந்த நிலையில் காணப்பட்டனர்.

ஒத்த சொற்கள் : பீதியுற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आतङ्क से घबराया हुआ हो। भयभीत। त्रस्त।

आतङ्कवादियों से समस्त भारतवासी आतङ्कित हैं।
खूँखार शेर से आतंकित लोग घरों में घुस गए।
आतंकित, ख़ौफ़ज़द, ख़ौफ़ज़दा, खौफजद, खौफजदा, दहशतजदा, दहशतज़दा

Struck or filled with terror.

terror-stricken, terror-struck

பொருள் : ஒருவருக்கு நடுங்குவது அல்லது அசைந்து போவது

எடுத்துக்காட்டு : பகைவர்களின் பயத்தினால் நடுங்கிய சேனை யுத்த பூமியிலிருந்து ஓடியது

ஒத்த சொற்கள் : அச்சப்பட்ட, கிலியான, நடுங்கிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कँपाया या हिलाया गया हो।

शत्रु के भय से आकंपित सेना रणभूमि से भागने लगी।
आकंपित, आकम्पित

பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.

எடுத்துக்காட்டு : அவன் இந்த வேலை செய்யவதற்கு பயந்த நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : அச்சமான, கிலியான, திகிலான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, பயமான, பீதியான, மனநடுக்கமான, மருட்சியான, மிரட்சியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे आशंका हो या जो आशंका से भरा हो।

वह इस कार्य को लेकर आशंकित है।
आशंकापूर्ण, आशंकित, आशङ्कापूर्ण, आशङ्कित, फ़िक्रमंद, फ़िक्रमन्द

In fear or dread of possible evil or harm.

Apprehensive for one's life.
Apprehensive of danger.
apprehensive