உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
எடுத்துக்காட்டு : இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : ஏகபத்தினி, துணைவி, பதிவிரதை, பத்தினி, பெண்டாட்டி, மனைவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
वह स्त्री जो अपने पति में अनन्य अनुराग रखती हो और यथाविधि उसकी पूरी सेवा करती हो।
நிறுவு