பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பட்டாணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பட்டாணி   பெயர்ச்சொல்

பொருள் : பார்லியுடன் கலந்திருக்கிற பட்டாணி

எடுத்துக்காட்டு : தாய் சத்துமாவிற்காக பட்டாணியை வறுத்துக்கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जौ के साथ मिला हुआ मटर।

माँ सतुआ बनाने के लिए मटराला भूज रही है।
मटराला

Dry seed-like fruit produced by the cereal grasses: e.g. wheat, barley, Indian corn.

caryopsis, grain

பொருள் : ஒன்றிலிருந்து பெறும் உண்ணக்கூடிய பருப்பு முதலியவை உருவாகும் வயல்களில் விதைக்கப்படும் ஒரு கொடி

எடுத்துக்காட்டு : விவசாயி வயலில் பட்டாணி விளைவிக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेतों में बोई जाने वाली एक लता जिससे प्राप्त अन्न की दाल आदि बनती है।

किसान खेत में मटर उखाड़ रहा है।
मटर, सीतीनक, सीतीलक

A leguminous plant of the genus Pisum with small white flowers and long green pods containing edible green seeds.

pea, pea plant

பொருள் : காய்கறியாகப் பயம்படும் சற்றுப் பெரிய பச்சை நிறப் பயிறு வகை.

எடுத்துக்காட்டு : திரிஷா குர்மா குழம்பிற்கு பட்டாணி சேர்க்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक अन्न जिसकी दाल और तरकारी बनती है।

राम को मटर की सब्ज़ी बहुत पसंद है।
केराव, मटर, सीतीनक, सीतीलक

The fruit or seed of a pea plant.

pea

பட்டாணி   பெயரடை

பொருள் : பட்டாணுடைய அல்லது பட்டாணோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : அவன் பட்டாணி குர்தா அணிந்திருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पठान का या पठान से संबंधित।

वह पठानी कुर्ता पहने हुए है।
पठानी